Electrical & Electronics Practical Online Workshop For G.C.E A/L 2020 Engineering Technology

இம்முறை நடைபெற்ற உயர்தர எந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் பரீட்சைகளுக்கு சிறந்த முறையில் முகம் கொடுத்து பின்பு நடைபெற இருக்கும் செயன்முறை பரிட்சை தோற்றுவதற்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம் செயன்முறை பரீட்சைக்கான அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த செயலமர்வை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச் செயலமர்வானது online மூலமாக வரும் 2021.01.17/18 ஆகிய இரண்டு திகதிகளிலும் நடைபெறும். நீங்கள் செயலமர்வில் இணைய விரும்பினால் 2021.01.15 திகதிக்கு முன்பு பதிவுகளை மேற்கொண்டு செயலமர்வின் கட்டணத்தை வங்கியில் வைப்பு செய்து அல்லது Ez Cash செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

Registration

Payment Confirmation