Redmi நிறுவனத்தின் புதிய Redmi 10 prime Smartphone ஆனது செப்டம்பர் 3-ஆம் திகதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சாதாரண சந்தை விலையில் வெளிவரக் கூடும் என அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. ஏனெனில் Redmi நிறுவனமானது தனது ஏனைய smartphone களின் விலையையும் சாதாரண சந்தை விலையிலேயே விலைகளை நிர்ணயித்துள்ளது.
இந்த புதிய Redmi 10 prime ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio G88 சிப்செட் அடிப்படையாகக்கொண்டு வெளிவரும் என Redmi நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் இந்திய விலையில் ரூபா 10000 முதல் 12000 வரையிலும் இலங்கை சந்தை விலையில் ரூபா 27000 முதல் 32000 வரையிலும் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. ரெட்மி நிறுவனத்தின் புதிய Redmi10 Prime இன் அம்சங்கள் சுருக்கமாக பின்வருமாறு,


GIPHY App Key not set. Please check settings