in

New Amazing | Realme GT 5G | In Tamil

விற்பனைக்கு வந்த ரியல்மி ஜிடி 5 ஜி ஸ்மார்ட்போன்

சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் Realme நிறுவனமானது தனது புதியவை ஸ்மார்ட்போனான Realme GT 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன் ஆனது இந்தியா மற்றும் இலங்கையில் நிகழ்நிலை மூலமாக வலைத்தளங்களிலும் விற்பனையாகி வருகின்றது. இந்த சாதனமானது தரம் வாய்ந்த சிப்செட் மற்றும் தனித்துவ தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் தொலைபேசி ஆனது இரண்டு மோடல்களில் (model) வெளிவந்துள்ளதுடன் இதன் இந்தியாவில் தொடக்க விலையானது 37,999 ரூபா ஆகவும் இலங்கையில் 81,000 ரூபா ஆகவும் காணப்படுகின்றது.

What do you think?

Written by Rifdhy Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

full charge Within 10 min | About Infinix Zero X Neo

New Redmi 10 Prime | Redmi | In Tamil