What Is Premiere Pro?
How To Add Color Grading Presets in Premiere Pro
Video Tutorial
முதலில் Download 30 Premiere Pro Color Grading Presets என்ற Button ஐ Click செய்யுங்கள்.
Download Size : 8MB

அது Download ஆகியதன் பிறகு, அதை Right Click செய்யுங்கள். Right Click செய்தவுடன் அதை Extract செய்யுங்கள்.
Password : mrtechies.com

பிறகு அதை Open செய்யுங்கள். அந்த Folder இனுள் 30 .cube Files காணப்படும் அனைத்து .cube File ஐயும் Copy செய்யுங்கள்.

Copy செய்தவுடன் உங்கள் C: Drive இற்கு செல்லுங்கள். அதில் Program Files ஐ Click செய்யுங்கள். அதில் Adobe என்ற Folder ஐ Click செய்யுங்கள். பிறகு Adobe Premiere Pro CC (Your Version) என்ற Folder ஐ Click செய்யுங்கள். அதில் Lumentri என்ற Folder ஐ Click செய்யுங்கள். அதில் LUTs என்ற Folder ஐ Click செய்யுங்கள். பிறகு Creative என்ற Folder ஐ Click செய்யுங்கள். இறுதியாக நீங்கள் Copy செய்த .Cube Files ஐ அந்த Folder இல் Paste செய்யுங்கள்.
தற்போது உங்கள் Presets ஐ Premiere Pro வில் Add செய்துவிட்டோம்.
Enjoy !!!
GIPHY App Key not set. Please check settings