in

how to program attiny85/ATtiny13/13A with Arduino Uno

Arduino boards மைக்ரோ கண்ட்ரோலர் களையும் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். Arduino boards மைக்ரோ கண்ட்ரோலர்கள் Atmel நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த Atmel நிறுவனமானது பலவிதமான மைக்ரோ கண்ட்ரோலர் களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அதில் At mega வகையான மைக்ரோ கண்ட்ரோலர் ஆடினோம் போர்டுகளில் பயன்படுத்தப்படுகின்றது. அது தவிர இன்னும் பல வகையான மைக்ரோ கண்ட்ரோலர் களும் இன் நிறுவனத்திடம் உள்ளது. அதில் ATtiny எனும் சிறிய மைக்ரோ கண்ட்ரோலர் வகை பற்றிய தகவல்களை பார்ப்போம். இவ்வகை மைக்ரோ கண்ட்ரோலர் களிலும் சிறிய மைக்ரோ கண்ட்ரோலர் ATtiny13 எனும் மைக்ரோ கண்ட்ரோலர் ஐ பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.

இந்த மைக்ரோ கண்ட்ரோலர் ஆனது 8pin கொண்ட ஒரு மைக்ரோ கண்ட்ரோலர் ஆகும். இந்த மைக்ரோ கண்ட்ரோலர் பற்றிய விரிவான தகவல்களை எங்களது காணொளியில் காணலாம்.

இதனை ப்ரோக்ராம் செய்வதற்கு பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. இன்று நாம் Arduino board பயன்படுத்தி இதனை ப்ரோக்ராம் செய்யும் முறையை பார்ப்போம். நான் எனது வசதி கருதி இதனை ப்ரோக்ராம் செய்வதற்காக arduino Uno board ஒன்றை பயன்படுத்த போகிறேன். நீங்கள் USB உடைய எந்த ஒரு board பயன்படுத்தலாம்.

Step 1

கீழ்வரும் படிமுறைகளை உங்கள் Arduino board ஐ ISP programmer ஆக மாற்றிக்கொள்ளலாம். 

Step 2

கீழுள்ள சுற்றை சரியாக நிர்மாணித்துக் கொள்ளுங்கள்.

Step 3

உங்களது arduino IDE ஐ தயார் செய்து கொள்ளுங்கள்.

Download “ATtiny” Mrtechies.com-Arduino-Tutorial-AT-tiny-in-Tamil.zip – Downloaded 0 times – 2 MB

மேலே காணப்படும் Link பயன்படுத்தி Download செய்து கொண்டு வீடியோவில் குறிப்பிட்ட அம்முறையில் செய்வதன்மூலம் உங்கள் Arduino IDEஐ மைக்ரோ கண்ட்ரோலர் அறிமுகம் செய்யும் வகையில் மாற்றிக் கொள்ள முடியும்.

Step 4

நீங்கள் செய்த படிமுறைகள் சரியா என்பதை காண்பதற்காக கீழுள்ள arduino test code upload செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

//We will replace "LED_BUILTIN" with "4" since ATtiny does not have a built-in led!
void setup() {
// initialize digital Pin 3 of ATtiny 13(defined in hardware as 4) as an output.
pinMode(4, OUTPUT);
}

// the loop function runs over and over again forever
void loop() {
digitalWrite(4, HIGH); // turn the LED on (HIGH is the voltage level)
delay(1000); // wait for a second
digitalWrite(4, LOW); // turn the LED off by making the voltage LOW
delay(1000); // wait for a second
}

Upload செய்வதற்கு முன்பு  இல் சரியான மைக்ரோ கண்ட்ரோலர் தெரிவு செய்து கொள்ளல் மற்றும் புரோகிரம் வரை அடினோ எஸ்எஸ்பி என மாற்றிக் கொள்ளுதல் முக்கியமாகும். 

Step 5

பின்பு மைக்ரோபோன் ரயிலின் pin4 இக்கு எல்இடி விளக்கொன்று தடை ஒன்றின் உதவியுடன் இணைத்து இயங்குவதற்கான மின் வலுவை வழங்கி LED blinking இருக்கிறதா என்பதை அவதானியுங்கள்.

 இவை சரியாக நடைபெற்றால் உங்களுக்கு இந்த மாதிரியான IC  பயன்படுத்தி கீழ் காணப்படும் வகையில் அழகிய பல மின் சாதனங்களில் உருவாக்க முடியும்

Diagram

Example coding

int pins[]={3,4,0,1,2};
int count=5;
void setup() {
  // initialize digital pin 13 as an output.
  pinMode(4, OUTPUT);

  pinMode(0, OUTPUT);
  pinMode(1, OUTPUT);
  pinMode(2, OUTPUT);
  pinMode(3, OUTPUT);
  pinMode(4, OUTPUT);
}

// the loop function runs over and over again forever
long ltime = millis();
int pat = 0;
int pats = 4;
void loop() {
 if ((millis() - ltime) > 200) {
    ltime = millis();
    pat++;
    if (pat == pats) {
      pat = 0;
      clearLED();
    }
  }
  setPattern(pat);
 
}

void setPattern(int pt) {
  if (pt == 0) {
    runnun(HIGH,LOW,true);
  } else if (pt ==1) {
    runnun(LOW,HIGH,true);
  } else if (pt == 2) {
    runnun(HIGH,LOW,false);
  } else if (pt ==3) {
    runnun(LOW,HIGH,false);
  } 
}
void clearLED(){
   for(int i=0;i-1;i--){
   if(c){
     digitalWrite(pins[i],v1);
    }
    delay(10);
    digitalWrite(pins[i],v2);
    }
  }

Download Now

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

how to use EEPROM in Arduino

How to use 7-segment displays with Arduino code